Rejiya Tamil AudioBooks
அனைவருக்கும் வணக்கம்
இந்த தளத்தின் மூலமாகத் தமிழில் உள்ள நல்ல கதைகள், நாவல்கள், வரலாற்று புத்தகங்கள், சிறுவர் கதைகள் போன்றவற்றை ஒலி வடிவில் தமிழ் அன்பர்களுக்கு வழங்குவதே என் எண்ணம். எனவே முடிந்த வரை நிறைய நல்ல புத்தகங்களை இந்த தளத்தின் வழியாக உங்களுக்கு வழங்குகின்றேன், இதற்கு உங்கள் ஆதரவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கதைகளை Rejiya AudioBooks என்ற எமது Android App-லயும் போய் கேட்கலாம். உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும்.
- E-mail: rejiya16@gmail.com
- Instagram: rejiya16
நன்றி.
Rejiya…
Recent Comments