Podcast: Download (Duration: 8:01 — 7.4MB)
அதிகமான் வள்ளல்
கடையெழு வள்ளல்கள் ஒலிப்புத்தகம் :
கதை சொல்றது உங்க ரெஜியா …
- Email: rejiya16@gmail.com
- Insta: rejiya16
—
அதியமான்(அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன், சத்தியபுத்திரன் அதியன்) மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் தகடூர் இக்காலத்தில் பழை தருமபுரி என்னும் பெயருடன் தருமபுரி அருகே விளங்கி வருகிறது. இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது.