Podcast: Download (Duration: 6:15 — 5.8MB)
நள்ளி வள்ளல்
கடையெழு வல்லகள் ஒலி புத்தகம்
கதை சொல்றது உங்க ரெஜியா …
- Rejiya16@gmail.com
- Insta: rejiya16
—
நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்; மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.