Podcast: Download (Duration: 16:35 — 15.3MB)
அத்தியாயம் 1: ஆடித்திருநாள்
புது வெள்ளம் என்பது பொன்னியின் செல்வன் புதினத்தில் உள்ள 5 பெரும் பிரிவுகளில் முதல் பிரிவு.
ஆடித்திருநாள்
ஆடித்திருநாள் இது முதல் அத்தியாயம் ஆகும். இந்த பகுதியில் நாம் பார்க்க இருப்பது: வந்தியதேவன் அறிமுகம் – வீராணம் ஏரியின் அழகு – சோழ பேரரசு.
Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 1 – Adith Thirunaal Audio Book Tamil.