Podcast: Download (Duration: 20:59 — 17.2MB)
அத்தியாயம் 11 – திடும்பிரவேசம்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் – புது வெள்ளம்
குடந்தை சோதிடரின் வீட்டில் குந்தவையும் வானாதியும் பேசிக்கொண்டிருக்கும் பொது அங்குப் பெரிய சல சலப்பை மீறி ஒருவன் உள்ளே வார முயல்கிறான். யார் அவன். அவன் வரவால் குந்தவைக்கு என்ன ஆனது இன்னும் பல கதைகள் இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க ..
Ponniyin Selvan AudioBook
Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 11 – Thidum Piravesam Audio Book Tamil by Rejiya