13 – வளர்பிறைச் சந்திரன் | புது வெள்ளம்

by | Apr 16, 2020 | PS-1 புது வெள்ளம்

அத்தியாயம் 13 – வளர்பிறைச் சந்திரன்

பொன்னியின் செல்வன் புது வெள்ளம்

சோதிடரின் வீட்டில். வந்தியத்தேவன் சோதிடாரிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் கூறிய பதில்களும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வந்தியத்தேவன் வம்சத்தைப் பற்றி சோதிடர் பாடிய பாடல்: 

வாணன் பெயரெழுதா மார்புண்டோ; வாணன்
கொடி தாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ
அடிதாங்கி நில்லா அரசு!

Ponniyin Selvan AudioBook

Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 13 Valarpirai Santhiran Audio Book Tamil by Rejiya