Podcast: Download (Duration: 8:32 — 7.9MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்
- பாகம் 1 – புது வெள்ளம்
- அத்தியாயம் 15 – வானதியின் ஜாலம்
இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை நாம் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.
“அடியே, தாரகை!, இந்தக் கொடும்பாளூர்க்காரிக்கு வந்த யோகத்தைப் பாரடி! அவள் பேரில் நம் இளையபிராட்டிக்கு என்னடி இவ்வளவு ஆசை?” என்றாள் ஒருத்தி…..
Ponniyin Selvan AudioBook
Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 15 Vanathiyin Jalam Audio Book Tamil by Rejiya