Podcast: Download (Duration: 13:15 — 12.3MB)
பொன்னியின் செல்வன் முதல் பாகம் – புது வெள்ளம் – ஒலிபுத்தகம்
அத்தியாயம் 21 – திரை சலசலத்தது!
…. வந்தியத்தேவன் உடனே, “மஹாராஜா! மஹாராஜா! பல்லக்குத் தூக்கும் ஆள்கள் என் குதிரையை இடிக்கிறார்கள்! ஐயோ! ஐயோ!” என்று கத்தினான்.
அப்போது அந்த பல்லக்கை மூடியிருந்த திரை சலசலத்தது.
பல்லக்கு உள்ளே இருந்தது யாரா இருக்கும் !
Ponniyin Selvan AudioBook
Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 21 Thirai Sala Salaththathu – Audio Book Tamil by Rejiya