Podcast: Download (Duration: 17:21 — 16.1MB)
அத்தியாயம் 6: நடுநிசிக் கூட்டம்
பொன்னியின் செல்வன் புது வெள்ளம்.
100 நரிகளுய்ம 1000 நாய்களும் வந்தியாதேவனை சூழ்ந்துகொண்டு பாய்ந்து ஓடி வந்தன !!!
நடுநிசிக் கூட்டம்
இரவு விருந்தின் போது வந்தியத்தேவன் பார்த்த பிரமுகர்கள்; சிற்றரசர்களும் சோழ சாம்ராஜ்ய அதிகாரிகளும் இரகசியமாக என்ன திட்டம் செய்கிறார்கள் ?
- இதை மறைந்து இருந்து பார்க்கும் அந்த தலை யாருடையது ?
- இதனால் வந்திய தேவனுக்கு என்ன நடக்க போகிறது !
Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 6 – Nadu NisiKoottam Audio Book Tamil