Podcast: Download (Duration: 16:01 — 14.8MB)
அத்தியாயம் 7: சிரிப்பும் கொதிப்பும்
பொன்னியின் செல்வன் புது வெள்ளம்.
‘தேவராளன்’ துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். ‘ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்’ என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள்….
சிரிப்பும் கொதிப்பும்
- கூறவைக்கூத்து முடிந்த பிறகு பழுவேட்டரையர் மற்ற சிற்றரசர்களுடன் என்ன என்ன இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்தில் என்ன பேசுகிறார்கள்?
- இந்த இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்தை ஓட்டுக்கேட்கும் வந்தியத்தேவன்
- மாட்டிக்கொள்வானா ? ஆழ்வார்க்கடியான் என்ன ஆனான் ?
- காஞ்சியில் உள்ள ஆதித்ய கரிகாலனையும், இலங்கையில் உள்ள பொன்னியின் செல்வனையும் பற்றி இவர்கள் என்ன பேசுகிறார்கள் என நாமும் கேட்கலாம் வாங்க..
Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 7 – Sirippum Kothippum Audio Book Tamil