10 – அநிருத்தப் பிரமராயர் | சுழல்காற்று

by | Feb 6, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

சுழல்காற்று: அத்தியாயம் 10 – “அநிருத்தப் பிரமராயர் (இரண்டாம் பாகம்)

Ponniyin Selvan Audio Story Tamil Part-2 -Ep: 10 (anirutha Biramarayar)

அத்தியாயம் 10 – அநிருத்தப் பிரமராயர்

ஆழ்வார்க்கடியான் இப்போது வெகு வெகு கோபமாயிருக்கிறான்! அவனுடைய முன் குடுமி இராமேசுவரக் கடற்கரையில் அடிக்கும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. அவனுடைய கைத்தடியோ தலைக்கு மேலே சுழன்றுகொண்டிருக்கிறது. அவனைச் சுற்றி ஆதி சைவர்களும், வீர சைவர்களும் பலர் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16