13 – “பொன்னியின் செல்வன்” | சுழல்காற்று

by | Feb 8, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

சுழல்காற்று: அத்தியாயம் 13 – “பொன்னியின் செல்வன்”

 (இரண்டாம் பாகம்)

Ponniyin Selvan Audio Book Tamil Part-2 -Ep: 13 (Ponniyin Selvan)

அத்தியாயம் 13 – “பொன்னியின் செல்வன்”

வந்தியத்தேவன் நாகத்தீவின் முனையில் இறங்கி மாதோட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த அதே சமயத்தில் – அநிருத்தப் பிரமராயரும் ஆழ்வார்க்கடியானும் சாம்ராஜ்ய நிலைமையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் – குந்தவை தேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும், அம்பாரி வைத்த ஆனைமீது ஏறித் தஞ்சை நகரை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16