14 – இரண்டு பூரண சந்திரர்கள் | சுழல்காற்று

by | Feb 8, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

சுழல்காற்று: அத்தியாயம் 14 – இரண்டு பூரண சந்திரர்கள்

 (இரண்டாம் பாகம்)

Ponniyin Selvan Audio Book Tamil Part-2 -Ep: 14 (irandu Poorana Santhirangal)

அத்தியாயம் 14 – இரண்டு பூரண சந்திரர்கள்

அன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அந்த நகர மாந்தர்களின் எக்களிப்புக்குக் கேட்பானேன்?

சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு, அறிவு, தயாளம் முதலிய குணங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இல்லை. தினம் ஒரு தடவையாவது ஏதேனும் ஒரு வியாஜம் பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டுப் பேசாதவர்களும் இல்லை.

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16