17 – மாண்டவர் மீள்வதுண்டோ? | சுழல்காற்று

by | Feb 11, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

சுழல்காற்று: அத்தியாயம் 17 – மாண்டவர் மீள்வதுண்டோ?

 (இரண்டாம் பாகம்)

Ponniyin Selvan Audio Story Tamil Part-2 -Ep: 17 (Mandavar Melvathundo?)

அத்தியாயம் 17 – மாண்டவர் மீள்வதுண்டோ?

………. “என் அருமை மகளே! சாதாரணமாக ஒரு தகப்பன் தன் மகளிடம் சொல்லக் கூடாத விஷயத்தை இன்று நான் உனக்குச் சொல்கிறேன். இதுவரை யாரிடமும் மனதைத் திறந்து சொல்லாத செய்தியை உன்னிடம் சொல்கிறேன்.

இந்த உலகத்திலேயே என் நண்பன் அநிருத்தன் ஒருவனுக்குதான் இது தெரியும்; அவனுக்கும் முழுவதும் தெரியாது. இப்போது என் மனத்தில் நடக்கும் போராட்டம் அவனுக்குத் தெரியாது. ஆனால் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன். நம்முடைய குடும்பத்தில் யாராவது ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ….

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16