18 – துரோகத்தில் எது கொடியது? | சுழல்காற்று

by | Feb 13, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

சுழல்காற்று: அத்தியாயம் 18 – துரோகத்தில் எது கொடியது?

 (இரண்டாம் பாகம்)

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 -Ep: 18 (Thurogathil Ethu Kodiyathu?)

அத்தியாயம் 18 – துரோகத்தில் எது கொடியது?

……….  அப்போது பழுவூர் இளையராணியின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று குந்தவைப் பிராட்டி முயற்சி செய்தும் பலிக்கவில்லை.

முக்கியமாக ஆதித்த கரிகாலரைப் பற்றி வாழ்த்தொலி எழுந்த சமயத்தில் நந்தினியின் முகத்தைப் பார்த்திருந்தால், இரும்பு நெஞ்சு படைத்த இளைய பிராட்டி கூடப் பெரிதும் திகில் கொண்டிருப்பாள் என்பதில் ஐயம் இல்லை.….

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16