19 – “ஒற்றன் பிடிபட்டான்!” – சுழல்காற்று

by | Feb 14, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 19 – “ஒற்றன் பிடிபட்டான்!” 

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 -Ep: 19 (Ottrarn Pidippattan)

அத்தியாயம் 19 – “ஒற்றன் பிடிபட்டான்!”

……….“அப்படியே செய்யுங்கள், நாதா! நானே சொல்லலாம் என்று இருந்தேன். அந்த விஷப் பாம்பை என்னிடமே விட்டு விடுங்கள். அவளுடைய விஷத்தை இறக்குவது எப்படி என்று எனக்குத் தெரியும். தாங்கள் திரும்பி வரும்போது ஏதேனும் சில அதிசயமான செய்திகளைக் கேள்விப்பட்டால் அதற்காகத் தாங்கள் வியப்படைய வேண்டாம்…” .….

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16