2 – சேற்றுப் பள்ளம் | சுழல்காற்று

by | Aug 16, 2020 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

சுழல்காற்று: அத்தியாயம் 2- சேற்றுப் பள்ளம் (இரண்டாம் பாகம்)

Ponniyin Selvan Audio Story Tamil Part-2 -Ep: 2

…மதிற்சுவர் ஓரமாக ஓடத் தொடங்கிய பூங்குழலி என்ன ஆனாள் ? எதற்கு ஓடினாள் ? அவளை வந்தியத்தேவன் ஏன் துரத்தி ஓடுகிறான் ? பிடிப்பான இல்லையா ? பிறகு என்ன கும் எனப் பல கேள்விகளுக்குப் பதில்தான் இந்த பாகம்.

அப்படியே நாமும் அந்த காட்டுப்பகுதியில் அவர்களுடன் சேர்ந்து பயணிப்போம் வாங்க …

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16