Podcast: Download (Duration: 12:40 — )
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்
(இரண்டாம் பாகம்)
சுழல்காற்று: அத்தியாயம் 24 – அனலில் இட்ட மெழுகு
Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 24 (Analil itta melugu)
அத்தியாயம் 24 – அனலில் இட்ட மெழுகு
………. “அவளுடைய முகத்தைப் பார்த்து அந்தக் குரலையும் கேட்டதும் பழுவேட்டரையரின் கோபாவேசமெல்லாம் பறந்துவிட்டது. அனலில் இட்ட மெழுகைப்போல் உருகிப் போனார். அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்து !“
……………..
இந்தத் தஞ்சைபுரியின் தங்கச் சிம்மாசனத்தில் ஒரு நாளாவது தங்களை ஏற்றி வைத்துப் பார்க்கும் வரையில் இந்தப் பாவியின் கண்கள் இரவிலும், பகலிலும் தூங்கப் போவதில்லை! !!!
கதை சொல்றது உங்க ரெஜியா ….
- Email: Rejiya16@gmail.com
- Insta: rejya16