Podcast: Download (Duration: 14:04 — )
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்
(இரண்டாம் பாகம்)
சுழல்காற்று: அத்தியாயம் 29 – யானைப் பாகன்
Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 29 (Yanai Paagan)
அத்தியாயம்: 29 – யானைப் பாகன்
……….
“தம்பி! பார்த்தாயா?” என்றான் ஆழ்வார்க்கடியான்.
“பார்த்தேன்.”
“என்ன தெரிந்தது?”
“சீன யாத்திரீகர்களின் முகம் சப்பையாகத் தெரிந்தது அவர்களுடைய உடை விசித்திரமாயிருந்தது…”
“யாத்திரீகர்களைப் பற்றி நான் கேட்கவில்லை.”
“பின்னே?”
“யானைப் பாகனைக் கவனித்துப் பார்த்தாயா?’, என்று கேட்டேன்.”
“யானைப் பாகனையா? நான் கவனிக்கவேயில்லையே?”
……..
“இதெல்லாம் என்ன மர்மம்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
——
“நல்ல ஆள் நீ! உன் அஜாக்கிரதையை நினைத்து ஆச்சரியப்படுவதா அல்லது இவ்வளவு முக்கியமான காரியத்தை உன்னை நம்பி ஒப்புவித்து அனுப்பினாளே, அந்த இளைய பிராட்டியின் காரியத்தைக் குறித்து ஆச்சரியப்படுவதா என்று தெரியவில்லை …..
கதை சொல்றது உங்க ரெஜியா ….
- Email: Rejiya16@gmail.com
- Insta: rejya16