சுழல்காற்று: 30 – துவந்த யுத்தம்

by | Mar 12, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 30 – துவந்த யுத்தம்

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 30 (Duvantha Yutham)

அத்தியாயம்: 30 – துவந்த யுத்தம்

……….

“அப்பனே! என்னால் இது இயலாத காரியம் ஆயிற்றே!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“சீச்சீ! உன்னைப்போன்ற கோழையை நான் பார்த்ததேயில்லை! உன்னை வழித்துணைக்கு நம்பி வந்தேனே?” என்றான் வந்தியத்தேவன்.

ஆழ்வார்க்கடியான் குதிரையிலிருந்து சாவதானமாக இறங்கி வந்தியத்தேவன் அருகில் சென்று, அவன் செவியில், “அடே அசடே! ஓலை நீ யாருக்குக் கொண்டுவந்தாயோ, அவரிடந்தான் போயிருக்கிறது! ஏன் வீணாகப் புலம்புகிறாய்?” என்றான்.

சுளுந்து வெளிச்சத்தில் ஓலையைப் படித்துக் கொண்டிருந்த வீரனுடைய முகத்தை மற்ற வீரர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே ஒரு மகத்தான குதூகல ஆரவாரம் அவர்களிடமிருந்து எழுந்தது.

…..

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16