Podcast: Download (Duration: 13:36 — )
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்
(இரண்டாம் பாகம்)
சுழல்காற்று: அத்தியாயம் 34 – அநுராதபுரம்
Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 34 (Anuratha Puram)
அத்தியாயம்: 34 – அநுராதபுரம்
……….
“போதும்! போதும்! நீங்கள் ஒரு யுத்தம் இங்கே ஆரம்பித்து விடவேண்டாம்!” என்று அருள்மொழிவர்மர் சமாதானம் செய்வித்தார்.
….
வந்தியதேவன் அந்த இந்திரஜாலக் காட்சியை அடங்கா வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான். மேலே என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தினால் அவன் மூச்சும் சிறிது நேரம் நின்றிருந்தது…
…..
கதை சொல்றது உங்க ரெஜியா ….
- Email: Rejiya16@gmail.com
- Insta: rejya16