சுழல்காற்று: 36 – தகுதிக்கு மதிப்பு உண்டா?

by | Mar 24, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 36 – தகுதிக்கு மதிப்பு உண்டா?

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 36 (Thaguthikki Mathippu Undaa ?)

அத்தியாயம்: 36 – தகுதிக்கு மதிப்பு உண்டா?

……….

என் கவசம் என்துவசம்

என்கரி யீ(து) என்பரி யீது

என்பரே; மன்கவன

மாவேந்தன் வாணன்

வரிசைப் பரிசு பெற்ற

பாவேந்தரை, வேந்தர்

பார்த்து!

…. வந்தியதேவன் கூறிய இந்த பாடலைக் கேட்ட பொன்னியின் செல்வர், “திருமலை, நீ தமிழ்ப் புலவனாயிற்றே! இந்தப் பாடலின் பொருள் என்ன, சொல்!” என்றார்.

…..

“அவள் யார் என்பது இன்னும் எனக்கும் தெரியாது. ஆனால் அவளைப் பற்றி எனக்குத் தெரிந்த செய்திகளை வேணுமானால் சொல்லுகிறேன். கேட்க விரும்பினால் என் அருகில் வந்து உட்காருங்கள்!” என்று சொன்னார் இளவரசர்.

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16