சுழல்காற்று: 37 – காவேரி அம்மன்

by | Apr 1, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 37 – காவேரி அம்மன்

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 37 (Kaaveri Amman)

அத்தியாயம்: 37 – காவேரி அம்மன்

…… தலை குப்புற விழுந்தபடியால் திணறித் திண்டாடிப் போனேன்!

“காவேரியின் அடி மணலில் என் தலை இடித்த உணர்ச்சி இப்போதும் என் நினைவில் இருக்கிறது…..

……….

“குடிசையில் ஒன்றும் நடக்கவில்லை; அந்த மாதரசி நான் அதிக நேரம் அங்கு நிற்கக் கூடாது என்று கருதினாள் போலிருக்கிறது. உடனே என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டாள். பிறகு சில சமிக்ஞைகள் மூலம், தான் சொல்ல விரும்பியதைச் சொன்னாள். அவள் சொல்ல விரும்பியது என்னவென்பதை என் மனம் தெரிந்து கொண்டுவிட்டது.

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16