சுழல்காற்று: 38 – சித்திரங்கள் பேசின்

by | Apr 3, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 38 – சித்திரங்கள் பேசின்

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 38 (chithirangal paesin)

அத்தியாயம்: 38 – சித்திரங்கள் பேசின்

……

இளவரசர் சட்டென்று கதையை நிறுத்திவிட்டு, “உங்களுக்கு ஏதாவது காலடிச் சப்தம் காதில் விழுந்ததா?” என்று கேட்டார்.

ஆழ்வார்க்கடியான் சற்று நிதானித்துவிட்டு “நாம் உட்கார்ந்திருக்குமிடம் முன்னைவிட இப்போது உஷ்ணமாயிருக்கிறதே!” என்றான்.

“ஏதோ புகை நாற்றங்கூட வருகிறது!” என்றான் வந்தியத்தேவன்.

…….அந்த மூதாட்டி சென்ற வழியில் மூவரும் மௌனமாக நடந்தார்கள். இருபுறமும் மரங்கள் அடர்ந்து இருள் சூழ்ந்திருந்த பாதையில் அவர்கள் வெகுதூரம் சென்ற பிறகு திடீரென்று நிலா வெளிச்சத்தில் ஒரு அதிசயமான காட்சியைக் கண்டார்கள்….

 

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16