சுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்!”

by | Apr 23, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 39 – “இதோ யுத்தம்!”

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 39 (itho yuttham )

அத்தியாயம்: 39 – “இதோ யுத்தம்!”

……

பூதி விக்கிரம கேசரி அவனுடைய கையைப் பிடித்துத் தடுத்தார். “கொஞ்சம் பொறுங்கள், பார்க்கலாம்! என்ன அற்புதமான கத்திப்போர்! இந்த மாதிரி பார்த்து எத்தனையோ நாள் ஆயிற்று” என்றார்…..

 

…..இதற்குள் யானை மேல் அம்பாரியிலிருந்து ஒரு பெண் கீழே இறங்கினாள்…..

 

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16