Podcast: Download (Duration: 12:57 — )
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்
(இரண்டாம் பாகம்)
சுழல்காற்று: அத்தியாயம் 40 – மந்திராலோசனை
Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 40 (Manthiralosanai)
அத்தியாயம்: 40 – மந்திராலோசனை
……
“போகட்டும்; அந்தப் பெண் யார்? அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்?”
“ஐயா! அவள்தான் பூங்குழலி.”
“அழகான பெயர். ஆனால் நான் கேள்விப்பட்டதில்லை.”
“ஐயா! ‘சமுத்திர குமாரி’ என்ற பெயர் நினைவிருக்கிறதா?”
“சமுத்திரகுமாரி – சமுத்திரகுமாரி – அப்படி ஒரு பெயரும் எனக்கு நினைவில் இல்லையே! அவளைப் பார்த்ததாகக்கூட ஞாபகம் இல்லையே!”
…….
கதை சொல்றது உங்க ரெஜியா ….
- Email: Rejiya16@gmail.com
- Insta: rejya16