சுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி!

by | May 6, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 42 – பூங்குழலியின் கத்தி

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 42 (Poonguzhali Kathi)

அத்தியாயம்: 42 – பூங்குழலியின் கத்தி!

……

சமுத்திரகுமாரி! என்னை உனக்கு நினைவிருக்கிறதா?” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது…

…. “சரி; நான் போகிறேன்! என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் இரண்டு அடி எடுத்து வைத்தான். மறுபடியும் சட்டென்று திரும்பிப் பூங்குழலியின் கையிலிருந்து அவளுடைய கத்தியைப் பிடுங்கி வீசி எறிந்தான்! …….

 

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16