சுழல்காற்று: 45 – சிறைக் கப்பல்

by | May 17, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 45 சிறைக் கப்பல்

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 45 (sirai kappal)

அத்தியாயம்:

 45 – சிறைக் கப்பல்

……பூங்குழலியின் கண்ணிமைகள், பட்டுப் பூச்சியின் சிறகுகளைப்போல் அடித்துக் கொண்டன. அவள் ஆர்வம் ததும்பிய அகன்ற கண்களினால் அரசிளங்குமாரரை நோக்கினாள்.

….“எருமை வாகனத்தின் மீது வரும் எமனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நள்ளிரவில் பாறை உச்சியின் மீது நின்று கொண்டு கொள்ளிவாய்ப் பிசாசுகளை நேரம் போவதே தெரியாமல் பார்ப்பதற்கு ரொம்பவும் பிடிக்கும் ……

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16