சுழல்காற்று: 46 – பொங்கிய உள்ளம்

by | May 21, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 46 – பொங்கிய உள்ளம்

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 46 (pongiya ullam )

அத்தியாயம்:

 46 – பொங்கிய உள்ளம்

……“சந்திரனைச் சுற்றி வட்டமிட்டிருந்தால் புயலும் மழையும் வரும் என்பதற்கு அடையாளம்” என்று பூங்குழலி விளக்கிக் கூறினாள்…..

…..கப்பலின் தளத்தில் குதித்தான். குதித்த உடனே, “எங்கே இளவரசர்?” என்று இரைந்துகொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். சுற்றிலும் அவன் பார்த்த காட்சி அவனுடைய இரும்பு நெஞ்சத்தையும் சிறிது கலக்கிவிட்டது…..

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16