சுழல்காற்று: 51- சுழிக் காற்று

by | Feb 18, 2022 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 51 – சுழிக் காற்று

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 51 (suzhikkaatru )

அத்தியாயம்:

51-சுழிக் காற்று

…காற்று அசையவில்லை; கடல் ஆடவில்லை; கப்பலும் நகரவில்லை. அலையற்ற அமைதியான ஏரியைப்போல் காணப்பட்ட கடலை நோக்கியவண்ணம் வந்தியத்தேவன் சிறிது நேரம் சும்மாயிருந்தான்…

 

….நடுக்கடலில் மரணம்! அந்தக் கும்பகோணத்துச் சோதிடன் இதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. சோதிடனாம் சோதிடன்! அவனை மறுபடி பார்க்க நேர்ந்தால்… பைத்தியக்காரத்தனம்! அவனை மறுபடி பார்ப்பது ஏது?

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16