சுழல்காற்று: 53 – அபய கீதம்

by | Feb 18, 2022 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

( இரண்டாம் பாகம் )

சுழல்காற்று: அத்தியாயம் 53-அபய கீதம்

Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 53 (abayakeetham )

அத்தியாயம்:

53-அபய கீதம்

 

….ஆகா! நான் கடலில் வாழும் மீனாகப் பிறந்திருக்கக்கூடாதா? …

உலகத்தின் துயரங்கள், துவேஷங்கள், ஆசாபாசங்கள், கோபதாபங்கள், இவற்றில் அகப்பட்டுக் கொள்ளாமல் சதா சர்வ காலமும் ஆழ்கடலில் நீந்தி நீந்திப் போய்க் கொண்டிருக்கலாம் அல்லவா? ….

…. இரவு வெகு நேரம் சுழிக்காற்றின் கோலாகலத்தை அநுபவித்துவிட்டுப் பூங்குழலி ஸ்தூபத்தின் அடிவாரக் குகைக்குச் சென்று கண்ணயர்ந்தாள்..

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16