Podcast: Download (Duration: 19:00 — 32.7MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்
சுழல்காற்று: அத்தியாயம் 7 – “சமுத்திர குமாரி“ (இரண்டாம் பாகம்)
Ponniyin Selvan Audio Story Tamil Part-2 -Ep: 7
அத்தியாயம் 7 – “சமுத்திர குமாரி”
…பூங்குழலியின் குணம் எப்படியாவது இருக்கட்டும். நம்மிடம் இவளுக்கு இவ்வளவு சிரத்தை ஏற்பட்டதன் காரணம் என்ன? பழுவூர் ஆட்களிடம் நாம் பிடிபடாமல் தப்புவிப்பதற்கு இவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கிறாளே?
இலங்கைக்குப் படகு வலித்துக் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறாளே? இதிலெல்லாம் ஏதாவது ஏமாற்றம் இருக்குமோ?… ஒருநாளும் இல்லை. ஆனாலும் இவள் மனம் மாறியதன் காரணம் என்ன? நம்மிடம் இவள் எந்தவித பிரதி உபகாரத்தை எதிர்பார்க்கிறாள்? பின்னால் கூறுவதாகக் கூறியிருக்கிறாளே? அது என்னவாயிருக்கும்?…’
கதை சொல்றது உங்க ரெஜியா ….
- Email: Rejiya16@gmail.com
- Insta: rejya16