9 – “இது இலங்கை!” | சுழல்காற்று

by | Feb 5, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

சுழல்காற்று: அத்தியாயம் 9 – “இது இலங்கை! (இரண்டாம் பாகம்)

Ponniyin Selvan Audio Story Tamil Part-2 -Ep: 9 (ithu ilangai)

அத்தியாயம் 9 – “இது இலங்கை!”

சிறிய தீவின் கரையில் வந்தியதேவனும் பூங்குழலியும் வந்த படகு நின்றது. படகைப் பார்த்துக்கொள்ளும்படி வந்தியத்தேவனிடம் சொல்லிவிட்டுப் பூங்குழலி அந்த மரகதத் தீவிற்குள்ளே சென்றாள். வந்தியத்தேவன் அவள் சென்ற திக்கைப் பார்த்தான். பச்சை மரங்களுக்கிடையில் அவள் விரைவில் மறைந்து விட்டாள்.

பூங்குழலி ஒரு நாழிகைக்குள் திரும்பி வந்தாள். மீண்டும் படகில் ஏறிக்கொண்டு வந்தியத்தேவனும் பூங்குழலியும் நாகத்தீவை நோக்கிப் படகை செலுத்தினர்.

.. .. ..

பூங்குழலி! அவ்வளவு உயரத்திலேயா நீ பறக்கப் பார்க்கிறாய்? சிட்டுக் குருவி ஒன்று ககன ராஜாவாகிய கருடன் பறக்குமிடத்துக்கு நானும் போவேன் என்று பறக்கத் தொடங்கலாமா? இது உனக்கு நல்லதல்லவே?’ – இவ்வாறு வந்தியத்தேவன்

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16