Rejiya’s Healthy Home – My Youtube Channel
Rejiya’s Healthy Home – Watch Now
வணக்கம்,
இந்த Youtube Channel -ல் நான் காணொளிகள் பதிவேற்றம் செய்து சில மாதங்கள் ஆகின்றன. சில சூழ்நிலைகள் காரணமாக தொடர்ந்து பதிவேற்ற முடியவில்லை. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் சீரான இடைவெளியில் தொடர்ந்து காணொளிகள் பதிவேற்றுவேன் என்று நம்புகிறேன்.
என்னுடைய காணொளிகள் பிடித்து இருந்தால் எனது யூடிப் சேனலை “subscribe” செய்துகொள்ளவும். இதன்மூலம், புதிய காணொளிகள் பதிவேற்றம் செய்யும்போது தங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
நன்றி,
ரெஜியா.
Recent Comments