விக்ரமாதித்தன் கதைகள் அறிமுகம்

by | Feb 13, 2021 | விக்கிரமாதித்தன் கதைகள்

விக்ரமாதித்தன் கதைகள் அறிமுகம்

விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் ஒலி வடிவில்,

இதில் பதுமைகள் சொல்லும் ஒவ்வொரு கதையும் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக இருக்கும். இதில் உள்ள ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் இதில் பல நூறு கதைகள் உள்ளன.

இனி அடுத்த அடுத்த பகுதியில் ஒரு ஒரு கதையாக கேட்கலாம் வாங்க…

Vikramathithan Audio Stories in Tamil

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16